கைகுத்தல் அரசியின் மகத்துவம் தெரியுமா உங்களுக்கு? தெரிந்து கொள்ளுங்கள்



கைகுத்தல் அரிசியில் அதாவது தவிடு நீக்கப்படாத அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் , வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் , மாவுச்சத்து, புரதச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.

கைக்குத்தல் அரிசியின் மருத்துவப் பயன்கள்:

* எளிதில் சீரணமடையும்
*
மலச்சிக்கலைப் போக்கும்
*
சிறுநீரை நன்கு பிரிக்கும்
*
இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
*
பித்த அதிகரிப்பை குறைக்கும்
*
நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது
*
உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும்.
*
சருமத்தைப் பாதுகாக்கும்.
*
வாத பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைத்திருக்கும்.


Comments